Sunday, October 5, 2008

INT. ROOM - MINOR JAIL - LATE NIGHT

INT. ROOM - MINOR JAIL - LATE NIGHT

சுவர் மூலையில் பாட்ஷா ஜட்டியில், கால்கள் மடிந்து, முகம் கவிழ்ந்து. கால்கள் இடுக்கில் லட்டி. சுற்றி சின்னதாய் ரத்த குளம். கோரம்.

டேபிலில் விஸ்கி பாட்டில், சோடா. சிவப்பாய் கோழி. சுவரில் வரிசையாய் சிறுவர்கள். எல்லோரும் சட்டை அவிழ்து, ஜட்டியுடன். நடுவே பையன்.

[வார்டன்]
உஸ்சு, பிகருங்க ஆஜரா? வன்..டா..ளுங்ளா.. ல்ல்..லி..யா..டா?

காலி க்ளாஸ் டேபிலில் மோதுகிறது. உஸ்சு சிறுவர்கள் கால்களில் லட்டியை அடிக்கிறான். சிறுவர்கள் ஒருவரை ஒருவர் பிடித்து கதறுகிறார்கள்.

[வார்டன்]
உஸ்சுமா, புது பொண்ண, ஜூட்டிஸ் வுடு.

பாட்டிலை க்ளாசில் கவுத்து, நேராய் வாய்க்கு. உஸ்சு பையனை இழுத்து வருகிறான். வார்டன் ஷார்ட்ஸ் தொடை வரை சிரிதாய், டைட்டாய். கண்களில் ரத்தம் ஜொலிக்கிறது.

[வார்டன்]
நேரு மாமா, ரோஜாவ கோட்ல குத்னாரு.. ன்த பீரு மாமா..
(ரோஜாவில் பல்லை குத்தியபடி)
டீத்ல குத்றன்.

அட்டகாசமாய் இளிக்கிறான்.

"க்ளங்"

விஸ்கி பாட்டில் தரையில் நொறுங்குகிறது. வார்டன் பையனை இடுப்பில் அணைக்கிறான்.

[வார்டன்]
நட்தில்லாமா?

பையன் விலகி ஓடுகிறான். வார்டன் ட்ராயரை சொறின்தபடி உஸ்சை பார்க்கிறான்.

"க்ளக்"

லட்டி பையன் கால்களை உடைக்கிறது. பையன் தரையில் விழுகிறான். சிறுவர்கள் வியர்வையில் குளிக்கிறார்கள். பையன் கால்களை பிடித்து கதறுகிறான்.

[வார்டன்]
எங்க வூட்டு டாகு.. பொற துன்ன போச்சு..

பையனை தலை முடி பிடித்து இழுக்கிறான். பையன் ஜட்டி நனைகிறது.

[வார்டன்]
(மோப்பம் பிடித்தபடி)
உஸ்சு? பி..

உஸ்சு பையனை காட்டி இளிக்கிறான். வார்டன் பையனை ரசிக்கிறான். பையன் விம்முகிறான்.

"க்ரிங் க்ரிங்"

வார்டன் பையனை இழுத்து போனிடம் நடக்கிறான். ரிசீவரில் கேட்கிறான்.

[வார்டன்]
(போனில்)
சொல்டல, ஸ்லீப்டா கண்ணா.. சுவீட்ட் ட்ரீம்ஸ்.

வார்டன் கை பையன் கழுத்தில் உட்ராச்ச கயிரை தடிவியபடி. கை கீழே பையன் மார்பில் இறங்குகிறது.

[வார்டன்]
(பையனிடம்)
ஒங்கப்பனுக்கு ஒன்ன பாக்காம ஜொரமாம்.

பையன் அழுகை அதிகமாகிறது. வார்டன் பையனை உஸ்சுவிடம் தள்ளுகிறான்.

[வார்டன்]
(உஸ்ஸிடம்)
குஜிலிங்க்ள கரக்ட் பண்டு.. பாதர நான் கரக்ட் பண்றன்.

வார்டன் அவசரமாய் வெளியே போகிறான். உஸ்சு இளித்தபடி பையனை தன்னிடம் இழுக்கிறான்.

No comments: