INT. BEDROOM - DURGA HOUSE - NIGHT
துர்கா அதிர்ந்து பெட்டிலிருந்து வேகமாய் எழுந்து உட்காருகிறாள். உடல் முழுதும் வியர்வையில் நனைந்து, முகம் உறைந்து, கண்கள் பெரிதாய், பேய் அதித்தார் போல் மூச்சு வாங்கி முழுதும் வியர்க்கிறாள்.
"நிசப்தம்".
துர்கா கண்கள் கண்ணீரை இறைக்கிறது. தலையை கால் முட்டில் வைத்து அழுதபடி குலுங்குகிறாள்.
"விசும்பல்".
"க்ளிக்".
ரூமில் வெளிச்சம் பரவுகிறது. பூபதி (65, law மினிஸ்டர்), உள்ளே வந்து, பெட்டில் துர்கா அருகே அமர்கிறார்.
[துர்கா]
தாத்தா..
துர்கா பூபதி மார்பில் சாய்ந்து அழுகிறாள். பூபதி கண்கள் கசிய, பேத்தியை மார்போடு அணைக்கிறார்.
Sunday, November 9, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment